“Tamil: இரந்தும் பரத்துக்கு இடு.” “English Translation: Though you have to beg them, make your offerings to God.”, — Tamil Related Mantras “Tamil: பட்டுக் கோட்டைக்கு வழி எங்கே என்றால் கொட்டைப்பாக்கு விலை நூற்றைம்பது என்கிறான்.” “English Translation: When he was asked which was the way to Pattucotta, he said the price of arica-nuts is a hundred and fifty fanams.”, “Tamil: மண் பூனை ஆனாலும் எலிப் பிடித்தால் சரி.” “English Translation: Though the cat is made of mud, if it catch rats, it is enough.”, “Tamil: நேற்று வந்தானாம் குடி; அவன் தலையில் விழுந்ததாம் இடி.” “English Translation: It is said that he took up his abode only yesterday, and he has been struck by lightning.”,