“Tamil: வௌவிய கருமம் எண்ணித் துணி.” English Translation: Carefully persevere in what you undertake., — Tamil
“Tamil: வௌவாலோடு அணிற்பிள்ளை சேருமா?” English Translation: Do squirrels mix themselves with bats?, — Tamil
“Tamil: வௌவாலோ சிறிது அதன் அடியோ வலிது.” “English Translation: Small as the bat is, its stroke is powerful.”, — Tamil
“Tamil: வௌவால் அடிக்குப் பயப்படலாமா?” English Translation: May one fear the stroke of a bat?, — Tamil
“Tamil: வைரம் கொண்டவன் வைரப்பொடி தின்று சாகிறான்.” English Translation: He who purchases diamonds will die by swallowing the particles., — Tamil
“Tamil: “வௌவால் அடித்துத் தின்னும், அணில் கடித்துத் தின்னும்.”“,”English Translation: Bats devour by striking, squirrels by nibbling.”, — Tamil
“Tamil: வைராக்கிய சதகம் சதகங்களில் விசேஷம்.” English Translation: The most distinguished of satakams is that on self control.A satakam is a poem of a hundred stanzas., — Tamil
“Tamil: வௌவால் தலை நரித் தலைபோல்.” English Translation: The head of a bat resembles that of a jackal., — Tamil
“Tamil: வைராக்கியம் பகை முதலிய துர்க்குணங்களில் விசேஷம்.” English Translation: Malice is of all forms of hatred the most pernicious., — Tamil
“Tamil: வௌவால் கூட்டம் கூட்டமாக இருக்கும்.” English Translation: Bats are found in companies., — Tamil
“Tamil: “வைவார்க்கு இன்பம் இல்லை, பொறுத்தார்க்குத் துன்பம் இல்லை.”“,”English Translation: The abusive have no happiness the forbearing, have no misery.”, — Tamil
“Tamil: வௌவால் தின்னாத பழம் இல்லை.” English Translation: There is no fruit that a bat does not eat., — Tamil
“Tamil: வைராவி துறவிகளில் விசேஷம்.” English Translation: Among ascetics the vairávi is the most distinguished., — Tamil
“Tamil: வௌவாலுக்கு ஒரு கனிக்கு நூறு கனி நஷ்டம்.” “English Translation: For every fruit consumed by a bat, a hundred are spoiled.”, — Tamil