“Tamil: இரவற் சோறு பஞ்சம் தாங்குமா?” English Translation: Will borrowed rice prove a security against famine?, — Tamil Related Mantras “Tamil: உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.” English Translation: A son-in-law of the same village and a ploughing buffalo are overwrought., “Tamil: நெருப்பில் ஈ மொய்க்குமா?” English Translation: Will flies swarm in fire?, “Tamil: உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.” English Translation: It is better to be consumed by a faggot than by your friendship.,