“Tamil: இராசன் ஆனாலும் தன் தாய்க்கு மகனே.” “English Translation: Though a king, he is the son of his mother.”, — Tamil Related Mantras “Tamil: சிறுபோது படியாத கல்வி அழுக்குச் சேலையில் சாயம் ஏற்றினதுபோல.” English Translation: Learning not acquired in early life is like a cloth dyed when dirty., “Tamil: வந்த வினை போகாது வாரா வினை வாராது.” “English Translation: The evil that has betided one will not go, that which has not, will not come.”, “Tamil: தென்றல் முற்றிப் பெரும் காற்று ஆச்சுது.” English Translation: The gentle southern breeze has increased to a gale.,