“Tamil: இருட்டு வேலையோ குருட்டு வேலையோ ?” English Translation: Was the work done in the dark or by the blind?, — Tamil Related Mantras “Tamil: மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.” “English Translation: If you have money in your waist-cloth, you may be afraid on the way.”, “Tamil: புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.” English Translation: Even when boasting do it so as to secure belief., “Tamil: குறுணிப் பால் கறந்தபோதிலும் கூரை பிடுங்கப் பார்த்திருக்கலாமா?” English Translation: May one suffer his cow to destroy his roof although she yields a kuruni of milk at a meal?,