“Tamil: இருதலை மணியன் பாம்பைப்போல.” English Translation: Like a snake that has a head at both ends., — Tamil Related Mantras “Tamil: கற்றது சொல்லான் மற்று என்ன செய்வான்?” English Translation: What other service will he do for you who would not tell you what he has learnt?, “Tamil: உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?” English Translation: Will he who would not turn to look at me when alive kiss me when dead?, “Tamil: காக்கை ஏறினதும் பனம்பழம் விழுந்ததும்.” “English Translation: The alighting of the crow, and the falling of the palmyra fruit.”,