“Tamil: இருந்தல்லோ படுக்கவேண்டும் ?” English Translation: Must one not sit before lying down?, — Tamil Related Mantras “Tamil: ஈசனுக்கு ஒப்பு இங்கு ஒன்றும் இல்லை.” English Translation: Nothing here is equal to God., “Tamil: இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டு நாள்.” “English Translation: If one die to-day, tomorrow will be the second day.”, “Tamil: கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற்போலே.” English Translation: As an ass went on a pilgrimage before a copper-smith.,