“Tamil: இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.” English Translation: Like an iron fort and a stone door., — Tamil Related Mantras “Tamil: உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?” “English Translation: Is rice required for a full stomach, or oil for a baldhead?”, “Tamil: வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.” English Translation: He that is afraid of disgrace is afraid of running into debt., “Tamil: ஆபத்துக்குப் பாவம் இல்லை.” English Translation: A thing done through necessity is no crime.,