“Tamil: இரும்பை எறும்பு அரிக்குமா?” English Translation: Can an ant gnaw iron?, — Tamil Related Mantras “Tamil: மூக்கு அறுபட்ட கழுதை தூவானத்திற்கு அஞ்சாது.” English Translation: A crop-nosed ass does not fear driving rain., “Tamil: கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது.” English Translation: A child is born under the star kèttai in a poor family., “Tamil: பெரு மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடிபோல.” English Translation: Like a creeping plant-Dioscorea sativa-round a large tree.,