“Tamil: இரும்பை எலி தின்னுமா?” English Translation: Can a rat eat iron?, — Tamil Related Mantras “Tamil: கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையா?” “English Translation: Though blind, does he sleep the less?”, “Tamil: கரும்பைக் கழுதைக்குமுன் போட்டால் கழுதைக்கு தெரியுமோ கரும்பு ருசி.” English Translation: Does the ass enjoy the flavor of the sugar-cane that is placed before it?, “Tamil: அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படவேண்டும்.” English Translation: Beware of a beating wind and of falling rain.Beware of things beyond human control.,