“Tamil: இலங்கையைச் சுட்ட குரங்கு.” English Translation: The monkey that set fire to Lanka., — Tamil Related Mantras “Tamil: விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.” English Translation: Hospitality and medicine must be confined to three days., “Tamil: மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.” English Translation: The government of kings depends on the vigor of their councillors., “Tamil: ஆனைக்குத் தேரை ஊணா ?” English Translation: Are toads fit for elephant’s food?,