“Tamil: இல்லாதும் இல்லன் இருப்பதும் இல்லன்.” “English Translation: He lacks nothing, nor does he possess any thing.”, — Tamil Related Mantras “Tamil: செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் மருந்தாமா?” English Translation: Is a decoction of dried ginger a specific for him who has swallowed the pestle of an oil press?, “Tamil: வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்.” “English Translation: He who lives as he ought in this world, will be ranked with the gods.”, “Tamil: ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரிற் போட்டு எட்டு ஆள் கூடி இழுத்தாற் போல.” English Translation: As a bundle of straw that had been dipped in water was dragged along by eight persons.,