“Tamil: இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?” English Translation: Hereafter is it to lift up the hands to a god?, — Tamil Related Mantras “Tamil: “மட்டி எருக்கலை மடல் மடலாய்ப் பூத்தாலும், மருக்கொழுந்து வாசனை வருமா?”“,”English Translation: Though the erukkalai bears bunches of flowers, has it the fragrance of southern-wood-artemisia austriaca?”, “Tamil: கைம்பெண்சாதி எருமையில் கை பழக வந்தான்.” English Translation: He came to the buffalo of the widow to learn to milk., “Tamil: உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.” English Translation: It is more natural to die than to continue in life.,