“Tamil: ஈசலுக்கு எல்லாம் பகை.” English Translation: All are against the winged white-ants., — Tamil Related Mantras “Tamil: ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல.” English Translation: Like adorning a cracked measure with a metal rim., “Tamil: “உழவுக்கு ஒரு சுற்றும் வராது, ஊணுக்கு முன்னே வரும்.”“,”English Translation: At the plough it will not go a single round, at foddering time it comes first.”, “Tamil: வெட்டினவனுக்கு ஒரு கேணி வீணாதி வீணனுக்குப் பல கேணி.” “English Translation: He that has sunk a public well has only one, a notorious idler has many.”,