“Tamil: ஈயும் எறும்பும் எங்கும் உண்டு.” English Translation: Flies and ants abound every-where., — Tamil Related Mantras “Tamil: “பெரியோர்முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.”“,”English Translation: When speaking submissively to the great, they preserve an erect posture like a reed.”, “Tamil: “அரைப்பணம் கொடுக்கப் பால்மாறி, ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வை செய்த கதை.”“,English Translation: A story of one who gave fifty gold pieces for a compound medicine after having hesitated to give half a fanam., “Tamil: காக்காய்க் குஞ்சு ஆனாலும் தன் குஞ்சு பொன் குஞ்சு.” “English Translation: Though but a young crow, it is a golden one to its mother.”,