“Tamil: உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனதுபோல.” English Translation: As the wearied ass went to the salt-pit., — Tamil Related Mantras “Tamil: உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?” English Translation: Will she who would not kiss me when alive ascend my funeral pyre when I am dead?, “Tamil: மூக்கைப் பிடித்தால் வாய் ஆ வென்னத் தெரியாது.” English Translation: He knows not how to open his mouth when one closes his nostrils?, “Tamil: வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி?” “English Translation: When a monstrous evil betides one, how can it be removed?”,