“Tamil: உடைமுள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?” English Translation: Can you kick against the thorns of the Acacia?, — Tamil Related Mantras “Tamil: வைத்தியம் கொஞ்சமாகிலும் தெரியாத பேர்கள் இல்லை.” “English Translation: There is none that does not know, at least, a little of medicine.”, “Tamil: செத்தவன் பெண்சாதியை இருந்தவன் கைக்கொண்டாற்போல.” English Translation: As the survivor took the wife of the deceased., “Tamil: சுவரை வைத்துக்கொண்டு அல்லவோ சித்திரம் எழுதவேண்டும்?” “English Translation: You must first build the wall, must you not, and then adorn it with figures?”,