“Tamil: உடைமை என்பது கல்வியுடைமை.” English Translation: Learning is real wealth., — Tamil Related Mantras “Tamil: ஆற்றிற் பெருவெள்ளம் நாய்க்கென்ன சளப்புத் தண்ணீர்.” “English Translation: The river is in flood, but what of that to a dog? it is only a fordable stream.”, “Tamil: “அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால், விடியுமட்டும் திருடலாம்.”“,”English Translation: If the chief and headman are united, stealing may be carried on till day-break.”, “Tamil: கடை கெட்ட வாழ்வு தலை கட்ட நேரம் இல்லை.” English Translation: Labouring in menial offices she has not leisure to put up her tresses.,