“Tamil: உடையவன் சொற்படி கமுகடி களைபறி.” English Translation: Weed around the areca tree at thy master’s biding., — Tamil Related Mantras “Tamil: சோம்பலுக்குத் தொடர்ச்சி வறுமை; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி மூடம்.” “English Translation: Indolence leads to poverty, inaction to ignorance.”, “Tamil: காதவழி போய் அறியாதான் மாதம் எல்லாம் நடந்தானாம்.” English Translation: He who never walked a katham is said to have walked a whole month., “Tamil: எண்ணெய் முந்துகிறதோ திரி முந்துகிறதோ ?” “English Translation: It is questionable which will be first consumed, the oil or the wick.”,