“Tamil: உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.” English Translation: A mirror reflects whatever is before it., — Tamil Related Mantras “Tamil: வருமுன் காப்பவன் சொன்ன புத்தியை வந்தபின் காப்பவன் தள்ளினதுபோல.” “English Translation: As the after-wise, rejected the advice of the fore-sighted.”, “Tamil: கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா?” English Translation: Will not a cat that has drunk a kalam of milk drink an álak?, “Tamil: பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத பிராமணனும் உண்டா ?” “English Translation: Is there a cat that will not lap milk, or a brahman that will refuse a bribe?”,