“Tamil: உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.” English Translation: A child that eats well thrives., — Tamil Related Mantras “Tamil: நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்.” English Translation: Those who study unmindful of the pains attending it are devoted to learning., “Tamil: மலை அத்தனை சுவாமிக்குத் மலை அத்தனை புஷ்பம் போடுகிறார்களா?” “English Translation: Do they dedicate flowers as large as mountains, to idols as large as monntains?”, “Tamil: திக்கு விஜயம் கொள்பவனுக்கு ஜெயம் அபஜெயகாலம் தெரியாது.” English Translation: A successful conqueror does not regard times whether relating to victory or defeat.,