“Tamil: உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.” “English Translation: When you eat, do so to keep up your strength.”, — Tamil Related Mantras “Tamil: ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே.” “English Translation: If the banyan be in fruit, thither, if the arasu, hither, the birds flock.”, “Tamil: தான் போய் மோர் இல்லாமல் வந்தவன் தயிருக்குச் சீட்டு எழுதினானாம்.” “English Translation: It is said that he who went in person and could not obtain even butter-milk, sent a written order for curds.”, “Tamil: தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற்போல.” English Translation: Like telling one who is eating bran to blow a trumpet.,