“Tamil: உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.” English Translation: The good are exposed to no danger., — Tamil Related Mantras “Tamil: நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசம் ஆகார்.” “English Translation: Though repeatedly told, the base take no heed.”, “Tamil: சிறியாரோடு இணங்காதே சேம்புக்குப் புளி விட்டு மசியாதே.” “English Translation: Do not associate with the mean, do not macerate chambu greens with acid.”, “Tamil: கண்ணாற் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி?” English Translation: Why the sign of an agappai in proof of that which one has seen?,