“Tamil: உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.” English Translation: He who has eaten salt will drink water., — Tamil Related Mantras “Tamil: அற்பனுக்கு ஐஸ்வரியம் வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்.” “English Translation: If a low-bred man obtain wealth, he will carry an umbrella at midnight.”, “Tamil: பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய் பேய்க் கூத்து ஆச்சுதே.” English Translation: The going to a dance of celestials ended as a dance of devils., “Tamil: வைத்தியன் பேச்சு நாலில் ஒரு பங்கு.” English Translation: But a fourth part of a quack’s pretensions proves to be true.,