“Tamil: உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.” English Translation: Do not use salt both as food and condiment., — Tamil Related Mantras “Tamil: “அரும் சுனை நீர் உண்டால், அப்பொழுதே ரோகம்.”“,English Translation: The drinking of water from a hill reservoir will at once produce disease., “Tamil: சூதபலத்தைச் சுகமுகத்தினால் அறி.” English Translation: Know the efficacy of mercury by the glow of health on the cheeks., “Tamil: வெண்ணெய் உருக்குகிறதற்குள்ளே பெண்ணை ஆற்றிலே தண்ணீர் வருகிறது.” “English Translation: Ere butter can melt, freshes appear in the Pennar.”,