“Tamil: அகதிக்குத் தெய்வமே துணை.” English Translation: God Himself is the help of the helpless., — Tamil Related Mantras “Tamil: ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?” “English Translation: The hare that ran away was a large one, was it not?”, “Tamil: “உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.”“,”English Translation: While her child licks the mortar, she goes on a pilgrimage to Tirupati in expectation of another.”, “Tamil: சொல் வல்லனை வெல்லல் அரிது.” English Translation: It is difficult to overcome the eloquent.,