“Tamil: உயிரும் உடலும்போல.” English Translation: Like soul and body., — Tamil Related Mantras “Tamil: திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.” English Translation: God is the help of the destitute., “Tamil: எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?” English Translation: Will a cat be greatly alarmed at the sight of a rat?, “Tamil: “நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா, நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா?”“,”English Translation: Will a virtuous man escape death if he do evil, will the unjust die if he do justice?”,