“Tamil: உரல் பஞ்சம் அறியுமா ?” English Translation: Does the rice mortar know what a famine is?, — Tamil Related Mantras “Tamil: சுவர்க்கத்திற்குப் போகிறபோது கக்கத்திலே மூட்டை ஆமா?” “English Translation: When on your way to heaven, do you carry a bundle under your arm?”, “Tamil: விருந்திலோர்க்கு இல்லைப் பொருந்திய ஒழுக்கம்” English Translation: The inhospitable are destitute of agreeable manners., “Tamil: சினத்தாலும் சீர் அழியப் பேசாதே.” English Translation: Dot not speak reproachfully though provoked.,