“Tamil: உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.” English Translation: Frauds and tricks will destroy reputation., — Tamil Related Mantras “Tamil: சுருட்டை சோறு இடும் பம்பை பால் வார்க்கும்.” “English Translation: Curly hair will give rice, dishevelled hair will pour out milk.”, “Tamil: மயிர் ஊடாடாதார் நட்புச் சிறிதுபொருள் ஊடாடக் கெடும்.” “English Translation: Friendship so close that a hair cannot be introdued between the parties, will be destroyed if money matters interpose.”, “Tamil: சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?” “English Translation: Of what use is a pumpkin which will not be available for food, is it to be suspended to a pandal swing?”,