“Tamil: உலகம் பல விதம்.” English Translation: The world has many forms., — Tamil Related Mantras “Tamil: கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்க்கல் ஆகாது.” “English Translation: When the eyes become sore, one cannot see them reflected in a mirror.”, “Tamil: உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.” English Translation: It is said that he took to wife a blind girl having given away all he had., “Tamil: ஆறு நிறையச் சலம் போனாலும் பாய்கிறது கொஞ்சம் சாய்கிறது கொஞ்சம்.” “English Translation: Though the river is in full flood part of it flows on in its course, and part diverges.”,