“Tamil: உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.” English Translation: The pestle grew and became a beam., — Tamil Related Mantras “Tamil: ஆடு நனைகிறதென்று கோனாய் அழுகிறதாம்.” English Translation: It is said that the wolf wept because the sheep were wet., “Tamil: இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திரவர்ணப்பட்டு.” English Translation: A scarlet cloth each thread of which is worth a thousand gold pieces., “Tamil: பித்தர்க்குச் சில புத்திகள் சொன்னால் பேச்சைக் கேட்பாரா?” English Translation: If advice be given to fools will they iisten to it?,