“Tamil: உழக்கிலே வழக்கு.” English Translation: A dispute about an ullak.See the preceding., — Tamil Related Mantras “Tamil: ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.” “English Translation: Collective wisdom is a bundle, and the whole world a fort.”, “Tamil: நாட்டுக்கு ஒரு மழை நமக்கு இரண்டு மழை.” “English Translation: The country has received one downpour of rain, we have received two i., e., too much.”, “Tamil: ஆப்பாத்தாள் கல்யாணம் போய்ப்பார்த்தால் தெரியும்.” English Translation: The condition of one’s elder sister may be ascertained by attending her wedding.,