“Tamil: உளவு இல்லாமல் களவு இல்லை.” “English Translation: No spy, no theft.”, — Tamil Related Mantras “Tamil: அவகுணக்காரன் ஆகாசமாவான்.” English Translation: The vicious will evaporate into thin air., “Tamil: சின்ன சின்னப் பேச்சுச் சிங்காரப்பேச்சு வன்னவன்னப் பேச்சு மெத்த வழக்கமான பேச்சு.” “English Translation: Short expressions, beautiful expressions; florid expressions, colloqual expressions.”, “Tamil: முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப்போல.” English Translation: Like merchants who do not increase the capital they invest.,