“Tamil: உள்ளே வயிறெரிய உதடு பழம் சொரிய.” “English Translation: Bowels burning within, lips shedding ripe fruit.”, — Tamil Related Mantras “Tamil: கூத்திக்கு இட்டுக் குரங்கு ஆனான் வேசிக்கு இட்டு விறகு ஆனான்.” “English Translation: By wasting his substance on concubines he has become spare as a monkey, and by giving to common women he has become as dry as a stick.”, “Tamil: “செல்வப்பொருள் கொடுத்தால் குறையும், கல்விப் பொருள் குறையுமோ?”“,”English Translation: On giving, wealth diminishes, will learning also so diminish?”, “Tamil: வையத்தில் நல்லோர் ஒருவரைக் கண்டது இல்லை.” “English Translation: In all the world none really good, has been seen.”,