“Tamil: உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?” English Translation: What! to feign friendship and to sting as a wasp?, — Tamil Related Mantras “Tamil: மகா மேருவைச் சேர்ந்த நாகமும் பொன்னிறமாம்.” English Translation: Even a crow if it arrive at Maháméru is said to assume a golden hue., “Tamil: பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினதுபோல.” English Translation: As a demon ascended a tamarind tree., “Tamil: பத்துப் பேரிலே பதினொராம் பேராய் இருக்கவேண்டும்.” “English Translation: Of the ten, you must pass as the eleventh.”,