“Tamil: அடைப்பை பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.” English Translation: A snake will bite him who removes a fence., — Tamil Related Mantras “Tamil: உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசலாமா?” English Translation: What! beautify the outside of a wall while the inside is neglected?, “Tamil: “பணம் குலம் ஆகும், பசி கறி ஆகும்.”“,”English Translation: Money, is rank; hunger, is curry.”, “Tamil: எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு.” “English Translation: Where many are in attendance to lift up and support, there will be weariness and fainting.”,