“Tamil: உடையவனிற் கைப்பறினவன் மிடுக்கன்.” English Translation: An embezzler is more obstinate than the owner., — Tamil Related Mantras “Tamil: தோற்பது கொண்டு சபை ஏறுகிறதா?” English Translation: Do you enter the assembly when sure of defeat?, “Tamil: தாட்டோட்டக்காரரைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம்.” English Translation: It is better to be alone than to associate with the fraudulent., “Tamil: காடு காத்தவனும் கற்சேரி காத்தவனும் பலன் அடைவான்.” “English Translation: Both will be benefited, he who watches the jungle and he who waits at the cutchery.”,