“Tamil: உண்டதுதான் ஏப்பம் வரும்.” English Translation: That which has been eaten will be evidenced in the belching., — Tamil Related Mantras “Tamil: மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா?” “English Translation: Even in the darkness of the rainy season, will a monkey when leaping, miss the branch?”, “Tamil: “வைய வைய வைரக்கல், திட்டத் திட்டத் திண்டுக்கல்.”“,”English Translation: The more abused the more durable, the more despised the more hardened.”, “Tamil: வேகிற வீட்டிற்குக் கணக்குப் பார்ப்போர் உண்டோ?” English Translation: Are there any who waste time in casting up the cost of a house when it is on fire?,