“Tamil: உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.” English Translation: Divers disguises for the sake of the belly., — Tamil Related Mantras “Tamil: நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ?” English Translation: Does a boor require a page?, “Tamil: காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல.” English Translation: Like a starving cow falling in the kambu-millet., “Tamil: பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணி தெய்வம் கூத்தாடும்.” “English Translation: If there be a pathaku of rice in the pot, three kurunies of gods will dance in the corner.”,