“Tamil: உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.” English Translation: Like writing a chit to a thrifty merchant., — Tamil Related Mantras “Tamil: ஈழத்திற் செக்காட இங்கே பதம் பார்க்க.” “English Translation: The press is turned in Lanka, and the material under pressure is examined here.”, “Tamil: செத்த பிணத்துக்கு அருகே இனிச் சாகும் பிணம் அழுகிறது.” English Translation: Those who will hereafter die weep by the body of the deceased., “Tamil: செம்பு நடமாடக் குயவன் குடி போகிறான்.” “English Translation: Copper utensils being introduced, the potter removes.”,