“Tamil: உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும்?” “English Translation: Sympathy arises, does it not, from consanguinity?”, — Tamil Related Mantras “Tamil: சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில்?” “English Translation: How long will the words put into one’s mouth, and the rice tied up for a journey avail us?”, “Tamil: வயிறாரப் போசனமும் அரையாறப் புடைவையும் இல்லை.” “English Translation: No food for the stomach, nor cloth to for the waist.”, “Tamil: ஆளுக்கு ஒரு குட்டுக் குட்ட அடியேன் தலை மிடாப்போல.” “English Translation: Being buffeted by every one, my head has become as large as a water-pot.”,