“Tamil: உமியைக் குற்றிக் கைசலித்ததுபோல.” English Translation: As the hand was wearied by beating husks in a mortar., — Tamil Related Mantras “Tamil: கல்வி இல்லான் செல்வம் கற்பில்லாள் அழகு.” English Translation: Wealth without learning is like beauty without chastity., “Tamil: பகுத்து அறியாமல் துணியாதே படபடப்பாகச் செய்யாதே.” “English Translation: Attempt nothing without consideration, and do nothing hastily.”, “Tamil: வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்.” English Translation: A lamp lit in a house for the inmates may answer for a feast.,