“Tamil: உயிரும் உடலும்போல.” English Translation: Like soul and body., — Tamil Related Mantras “Tamil: காசியில் இருக்கிறவன் கண்ணைக் குத்தக் காஞ்சிபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போகிறதா?” “English Translation: If you wish to strike the eyes of one at Kási, do you go, for that purpose, with outstretched hand from Conjevaram?”, “Tamil: உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக்குறி இடுவேன்.” English Translation: I will cut your uvula and smear it with chunam-lime., “Tamil: உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கருடன் ஆகுமா?” “English Translation: Though it may fly high, will a common bird become a hawk?”,