“Tamil: உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.” English Translation: As a beaded cat gave divine instruction., — Tamil Related Mantras “Tamil: மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்ததுபோல.” English Translation: As an ox trampled under foot a man that had fallen from a tree., “Tamil: “உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.”“,”English Translation: The child of the wealthy takes salt with his food, the child of the poor, sugar.”, “Tamil: தன் வாய்ச் சீதேவி முன்வாயிலே.” “English Translation: The presence of the goddess of prosperity, will be evinced in the speech.”,