“Tamil: உருப்படத் திருப்படும்.” “English Translation: As the figure is formed, beauty will become manifest.”, — Tamil Related Mantras “Tamil: “ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.”“,”English Translation: Solitude is preferable to disagreeable society, an unpleasant expression may be felt as a reproach.”, “Tamil: வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.” “English Translation: The Sanscrit of a Vellala, and the Tamil of a brahman, are equally faulty.”, “Tamil: கெட்டுப்போகிற காலம் வந்தால் துஷ்ட புத்தி தோன்றாதா?” “English Translation: When the time of destruction comes, will not evil devices operate?”,