“Tamil: உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.” English Translation: Nothing more advantageous than tillage., — Tamil Related Mantras “Tamil: மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் கொட்டம் அடங்கினாற் போதும்.” “English Translation: No matter if my son should die, it will suffice if the arrogance of my daughter-in-law is checked.”, “Tamil: இராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை.” “English Translation: It is said that the horse not only threw his rider, but dug his grave also.”, “Tamil: வயிறு நிரம்பினால் பானை மூடாள்.” English Translation: She will not cover the rice-pot if her belly is full.,