“Tamil: உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.” English Translation: Like beating the ploughing ox with the yoke., — Tamil Related Mantras “Tamil: உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?” English Translation: Will friends help or will strangers?, “Tamil: முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனால் குலத்துக்கு எல்லாம் ஈனமாம்.” “English Translation: If a woman elope with her husband’s elder brother out of personal regard for him, it will be a disgrace to the whole family.”, “Tamil: பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய் பேய்க் கூத்து ஆச்சுதே.” English Translation: The going to a dance of celestials ended as a dance of devils.,