“Tamil: உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.” English Translation: Internal distress is known to the inmates., — Tamil Related Mantras “Tamil: குருவிக்குத் தக்க இராம அத்திரம் அல்லவோ?” English Translation: Is not the weapon of Rama suited to the bird?, “Tamil: எருமை வாங்குமுன் நெய்விலை கூறுகிறாய்.” English Translation: You publish the price of ghee before buying a buffalo., “Tamil: ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு.” “English Translation: Though feeble in person, his weapon is powerful.”,