“Tamil: உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?” English Translation: What! to feign friendship and to sting as a wasp?, — Tamil Related Mantras “Tamil: எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேசவேண்டும்.” English Translation: One ought to speak as evenly as a rape-pod splits., “Tamil: நற்பெண்டீர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார்.” “English Translation: When a faithful wife finds a good thing, she will keep it for her husband.”, “Tamil: சாடிக்கு மூடி வாய்த்ததுபோல.” English Translation: As a lid fitted to a jar.,