“Tamil: உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.” English Translation: A true friend is the nectar éf life., — Tamil Related Mantras “Tamil: “வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?”“,”English Translation: Why work, why child, why food to those who are destitute of energy?”, “Tamil: புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வருகிறாயோ?” English Translation: Do you come to infuse acidity into the tamarind fruit?, “Tamil: ஆழமறியும் ஓங்கில் மேளம் அறியும் அரவம்.” “English Translation: The ónkil fish is acquainted with depth, and the snake knows the sound of a drum.This reference to the instincts of animals serves to indicate the aptitude &c., of individuals.”,